எண்ணங்கள் வண்ணங்களாக…
செயல்கள் புதியதாக…

புத்துணர்வுடன் புத்தாண்டு,
இன்று புதியதாய் பிறந்தோம்…

நீங்கள் – எங்களின் வரம்
நாங்கள் உங்களின் பலம்

புதிய ஆற்றலுடன் புது உலகம் படைப்போம்…

புத்தாண்டு வாழ்த்துக்கள்…

என்றும் தங்களின் வெற்றி பயணத்தில்…
ஜெ. சம்பத்.